இந்தியாவில் மட்டும் சிறப்பாக செயல்படுங்கள்: மெக்ராத்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

i

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கிளான் மெக்ராத், இந்தியாவின் தமிழகத்தில் உள்ள சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தற்போது உள்ள இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நுண்ணிய பிரச்சனைகள் கூட சரிசெய்து கொண்டு விளையாடுவதற்கான சாதனங்கள் இருக்கின்றன.

ஒரு வேகப்பந்து வீச்சாளர் எல்லா நாட்டிலும் சிறப்பாக செயல்படவேண்டுமென்றால், இந்திய சீதோஷ நிலையில் சிறப்பாக செய்ல்பட வேண்டும்.

அப்படி அவர்கள் இந்திய சீதோஷ நிலையில் சிறப்பாக செயல்பட்டால், உலகில் உள்ள எந்த நாட்டிலும் அவர்கள் சிறப்பான முறையில் பந்து வீசுவார் என்று தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit