பாகிஸ்தான் வீரரிடம் ரசிகர் கேட்ட கேள்வி: விராட் கோஹ்லி என பதில்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியும், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமீரும் தங்களது நட்பை பலமாக்கி வருவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அணி வீரரான மொகது அமீரிடம் தற்போது உள்ள கிரிக்கெட் உலகில் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் யார் என்று ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கேள்வி கேட்டுள்ளார்.

மொகமது அமீர் கிரிக்கெட் தடையில் இருந்து மீண்டு வந்து மீண்டும் கிரிக்கெட் விளையாடிய போது, விராட் கோஹ்லி தனது பேட்டை பரிசாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*