வெளியே அப்படி உள்ளே இப்படியா நமீதாவை பற்றி சிநேகன் பளீர்!

பிறப்பு : - இறப்பு :

பிக்பாஸ் வீட்டில் இன்று நடந்த தொடரில் நமீதாவை பற்றி சிநேகன் பேசியது ஆச்சரிய மூட்டுகிறது என்று கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தொடரில் பங்கேற்றுள்ள பிரபலங்கள் தின்தோறும் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லாம போயிடுச்சி.

அப்படி இன்று நடந்த தொடரில் சிநேகன் நடிகை நமீதாவை பற்றி பேசினார். வெளியே பார்ட்டியில் பார்த்த நமீதா ரொம்ப ஆடம்பரமா இருந்தாங்க நா பேசியது இல்லை என்றார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் வந்தபோதுதான் தெரிகிறது. அவர்களுடன் பழகும்போது நல்ல ஒரு தோற்றம் தெரிகிறது என்றார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit