நீங்கள் தமிழில் குடும்ப பாங்கான நடிகை! இப்படியா ஃப்ரீயா நடிப்பது!

பிறப்பு : - இறப்பு :

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல், சேதுபதியுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தற்போது செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நந்திதா நடித்துள்ளார்.படங்களில் நல்ல பெயர் கிடைத்தாலும் அவருக்கு போதிய வாய்ப்பு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.

தமிழில் வாய்ப்பு குறைந்தால் தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். குடும்ப பெண் கேரக்டரில் நடிப்பதை விட கிளாமர் ரோலில் நடித்தால் தெலுங்கில் நீடிக்க முடியும் என நண்பர்கள் அறிவுரை வழங்கியதால்,

சமீபத்தில் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டு தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நந்திதா வெளியிட்டார்.

நந்திதாவை குடும்ப பாங்கான நடிகையாக பார்த்த சில இயக்குனர் அவரின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து சில படங்களில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இனி கதைக்கு தேவைப்பட்டால் ஃப்ரீயா கூட நடிகை தயாராக இருப்பதாக அம்மணி கூறியுள்ளார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit