குட்டித்தூக்கத்தால் உடலுக்கு நன்மையா தீமையா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

புதியதாக ஒரு செயலை துவங்கும் முன்பாக அல்லது பாட புத்தகத்தை படிப்பதற்கு முன்பாக ஒரு குட்டி தூக்கம் போட்டால் உடல் புத்துணர்ச்சி அடையும்.

தூக்கம் மூன்று வகைப்படும். முதலாவது திட்டமிட்ட நேரத்தில் தூங்குவது. இரண்டாவது நமக்கே தெரியாமல் வேலைப் பளு காரணமாக தூக்கம் வந்துவிடும். மூன்றாவது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் குட்டித்தூக்கம் போடுவது.

அளவுக்கு அதிகமாக வேலை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் சிறிது நேரம் மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அதன் பின்னர் புத்துணர்ச்சி பெறும்.

அது மட்டும் இல்லாமல் இது போன்று நடுவில் குட்டி தூக்கம் போடுவதால் நினைவுத் திறன் அதிகரிக்கும் என்று அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

ஒருவர் குட்டித்தூக்கம் போடுவதால் மன அழுத்தம் குறையும். அதனுடன் ஸ்ட்ரெஸை எளிதாக கையாள முடியும்.

மனதை கட்டுப்படுத்தினாலே உடலில் ஏற்படுகின்ற பாதி பிரச்சனைகளை தவிர்க்கலாம். எனவே குட்டித்தூக்கம் போடுவது மிகவும் நல்லது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*