ஆன்லைன் டேட்டிங்.. டீன் ஏஜ் பெண்களே உஷார்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

o

பெண்கள் பெரும்பாலானோர் தங்களது ஆண் நண்பர்களிடம் ஆன்லைனில் டேட்டிங் செய்கின்றன. இதனால் அவர்களுக்கு தெரியாமலேயே பல ஆபத்துக்கள் வந்து சேர்கின்றன.

ஒரு பெண் தனது கணினி அல்லது போன் மூலமாக தனது அந்தரங்க குறுந்தகவல் மற்றும் நிர்வாண படங்களை பரிமாறிகொள்வதால் அதன் பின்னர் நடைபெறும் பின் விளைவுகள் பற்றி ஆராய்வதில்லை.

இது ஆண்களை விட பெண்களுக்குத்தான் பேராபத்தாக அமையும். இந்த ஆன்லைன் டேட்டிங் இளைஞர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இதற்கு பாலினம் என்பது முக்கியம் கிடையாது.

ஆன்லைன் டேட்டிங்கில் செக்ஸ் மேற்கொள்வர்களை பிறர் கண்காணித்து அதன் பின்னர் தினமும் பாலியல் பிரச்சனைகளை ஏற்படுத்த பலர் கட்டாயப்படுத்தப்படலாம்.

பெண்களை மிரட்டப்படுவதற்கு முக்கிய காரணம் ஆபாசமாக படங்களை சிலருக்கு அனுப்பியிருப்பார். அதனை வைத்து மற்ற ஆண்களும் சம்பந்தப்பட்ட பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க நேரிடலாம்.

இதனால் ஏற்படும் மிரட்டல்கள் மற்றும் செயல்கள் உங்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும்.

எனவே முடிந்தவரை பெண்கள் தங்களின் அந்தரங்க படங்களை அனுப்புவதை நிறுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் பெண்களின் அந்தரங்கம் பாதுகாக்கப்படும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit