வீட்டில் செல்வம் பெருக இதை செய்திடுங்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பெரும்பாலானவர்களுக்கு வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை இருக்கும், இதன்படி வீட்டை வடிவமைக்கும் போது செல்வமும் நிலைத்து நிற்கும்.

  • வீட்டில் கடிகாரத்தை சரியான திசையில் வைக்கும் போது நேர்மறை ஆற்றல் இருக்கும், தெற்கு பகுதியில் உள்ள சுவரில் கடிகாரத்தை மாட்டக்கூடாது, ஏனெனில் தெற்கு பகுதி யமதர்மராஜனின் திசையாகும்.
  • வீட்டில் தொங்கவிடப்படும் கண்ணாடி சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருக்க வேண்டும், அதேபோல் கண்ணாடியை வடக்கு கிழக்கு திசையில் வைப்பதே நல்லது.
  • வீட்டின் படுக்கையறையில் குதிரைகள் ஓடும் ஓவியத்தை வைத்தால் செல்வம் பெருகும், ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்கவிட வேண்டும், சமையலறை மற்றும் குளியலறையை நோக்கி வைக்ககூடாது.
  • மணி பிளாண்ட் செடியை வீட்டின் வடக்கு- கிழக்கு திசையை நோக்கி வளர்ப்பதும் செல்வத்தை அதிகரிக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*