மாதவிடாய் காலத்தில் பெண்கள் இதை செய்யாதீர்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஒருசில மோசமான தவறுகளை தங்களை அறியாமல் செய்து விடுவார்கள். இதன் காரணமாக உடலில் பல்வேறு உபாதைகளை எதிர் கொள்ள நேரிடுகிறது.

ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் இந்த பிரச்சனையை அனுபவிக்கும் ஒன்று. இந்த நேரத்தில் பெண்கள் மிகவும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருவார்கள்.

மாதவிடாய் காலத்தின்போது ஹார்மோன்களில் சில மாற்றங்கள் நிகழும். இதனால் எரிச்சல் மற்றும் கோபத்துடன் காணப்படுவார்கள்.

அதோடு மட்டும் இல்லாமல் பெண்கள் இன்னொரு தவறையும் செய்கின்றனர். உடலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பது உணவு, ஆனால் அதனை பெரும்பாலான பெண்கள் தவிர்த்து விடுகின்றனர்.

இதனால் கடுமையான வயிற்று வலியை சந்திக்கக்கூடும். மேலும், ஜங்க் உணவுகளை எடுத்துக்கொள்வதால் அவை உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.

எனவே மாதவிடாய் சமயத்தில் ஜங்க் உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மேலும், அந்த சமயங்களில் உடலுறவில் ஈடுபடுவதை 3 நாட்கள் தவிர்க்க வேண்டும்.

இதன் மூலம் பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த் தொற்றுக்களால் கடுமையான பிரச்சனைகள் சந்திக்கக்கூடும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*