கால்பந்து வரலாற்றில் படுமோசமான நிகழ்வு: வைரல் வீடியோ

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

foot

கால்பந்து வரலாற்றில் படுமோசமான நிகழ்வு என குறிப்பிட்டு 20 விநாடிகள் கொண்ட காட்சியை இத்தாலிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

கால்பந்தில் சிறந்த வீரர், சிறந்த கோல் என தெரிவு செய்வது வழக்கமான ஒன்று.

சில சமயங்களில் வேடிக்கையான நிகழ்வுகளும் தெரிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

ஆனால், இத்தாலியை சேர்ந்த இணையதாள ஊடகமான Ultimo Uomo சற்று வித்தியாசமாக கால்பந்து வரலாற்றில் படுமோசமான நிகழ்வு ஒன்றை தெரிவு செய்து வெளியிட்டுள்ளது.

மோசமான நிகழ்வு என குறிப்பிட்டு “Ultimo Uomo” பத்திரிகை வெளியிட்டுள்ள 20 விநாடிகள் கொண்ட காட்சி 1993ம் ஆண்டு FA கிண்ணத்தில் குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ், மான்செஸ்டர் சிட்டி மோதிய போட்டியில் இடம்பெற்றதாகும்.

அதில், கோல் கம்பத்திற்கு அருகே பல முறை மிக எளிதாக கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தும் வீரர்கள் தவறவிட்டதே படுமோசமாக அமைந்துள்ளது.

இந்த நிகழ்வு ஏன் படுமோசமானது என்ற காரணத்தை 25 புள்ளிகளில் வரிசையில் “Ultimo Uomo” பத்திரிகை விளக்கியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit