30 கிராம் எடையில் ஸ்மார்ட்போன்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகின் மிகச்சிறிய எலாரி நேனோ ஃபோன் C (Elari Nano phone C) மொடல் விற்பனைக்கு வந்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த எலாரி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

உலகின் மிகச்சிறிய அதாவது கிரெடிட் கார்டு அளவிலான எலாரி நேனோ ஃபோன் C-இன் எடை வெறும் 30 கிராம் மட்டுமே.

மிகவும் வசதியான ஸ்டைலான பட்டன்களுடன், நேர்த்தியான வடிவமைப்பை பெற்றுள்ள இந்த எலாரி நேனோ ஃபோன் C அளவு 94.4 மில்லிமீற்றர் நீளமும், 35.85 மில்லிமீற்றர் அகலமும், 7.6 மில்லிமீற்றர் தடிமனும், 30 கிராம் எடையும் கொண்டுள்ளது.

கருப்பு, ரோஸ் கோல்டு, மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ள இந்த மொபைல்ஃபோனின் டிஸ்பிளே 1 அங்குல 128×96 பிக்சல் தீர்மானத்துடன் டிஎஃப்டி பெற்றுள்ளது.

எலாரி நேனோ ஃபோன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த மொபைல் ஒரு ஆண்டி-ஸ்மார்ட்ஃபோன் (anti smart)அதாவது, சமூக வலைதளங்கள், இணையம், போன்றவற்றில் இருந்து விலகி நிற்பவர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள அழைப்பு மற்றும் டெக்ஸ்ட் செய்வதற்கான மொபைலாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*