95% பெண்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சுய இன்பம்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நீங்கள் சுய இன்பம் செய்யாதவராக இருந்தால், நீங்கள் தான் சற்று வினோதமான பழக்கம் உள்ளவர், மற்றவர்கள் அல்ல!

உங்களை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் சுய இன்பம் செய்பவர்கள் தான்.நீங்கள் தினமும் பலமுறை சுயமாக இன்பம் கண்டாலும் உங்கள் ஆண் குறி சின்னதாக வாய்ப்பில்லை.

சுய இன்பம் செய்வதால் ஆண் உறுப்பு சிரியாதாகும் என்று சொல்ல எந்த விதமான மருத்துவ ஆதாரங்களும் இல்லை.

நீங்கள் சிறிது நேரத்திற்கு முன் சுயமாக இன்பம் கண்டால் உங்கள் குறி சிறுத்தோ, அல்லது லேசாக வெளிறிப் போன நிறத்திலோ தோன்றலாம்.

ஆனால், நிரந்தரமாக உங்கள் ஆண்உறுப்பு சிறுக்க வாய்ப்பில்லை. நீங்கள் 48 மணி நேரத்திற்கு சுய இன்பம் செய்யாமல் விட்டு விட்டால், உங்கள் உறுப்பு பழைய நிலைக்கு வந்து விடும்.

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தினமும் சுய இன்பம் செய்வது என்பது ரொம்ப இயல்பான விஷயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது இங்கிலாந்து அரசாங்கம் , விடலைப் பசங்களை (பொண்ணுங்களையும்) தான் , தினமும் ஒரு முறை “சுய இன்பம் செய்யுங்கள்” என்று உற்சாகப் படுத்தி உள்ளது. ஏன் தெரியுமா?

பால் வினை நோய்களையும், டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் ஆவதையும் தடுக்கத் தான்.

நீங்கள் பெண்ணாக இருந்து கொண்டு சுய இன்பம் செய்கிறீர்களா? தயவு செய்து இது பற்றி குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்.

பெருமளவு பெண்கள் தாம் சுய இன்பம் செய்யும் முறை ரொம்ப விசித்திரமானது என்று எண்ணுகிறார்கள்.இது தவறானது.

கிட்டத்தட்ட எல்லா சுய இன்ப முறைகளும், மிக விசித்திரமானவையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டு பிடிக்கப் பட்டவை தான்.

நீங்கள் கீழ் கண்ட வாறாக சுய இன்பம் செய்தால், அது மிகவும் இயல்பானது..

1) 65% ஆண்கள் சுய இன்பம் செய்கிறார்கள்.2) 95% பெண்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சுய இன்பம் செய்து உள்ளார்கள்.. என்கிறது ஒரு பகீர் ஆய்வு.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*