மட்டக்களப்பில் இளம் குடும்பப் பெண் தூக்கிட்டு தற்கொலை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் நேற்று(12.07.2017) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இவரது தற்கொலைக்கு குடும்பத்தகராறு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

எனினும் இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை காத்தான்குடி காவல்துறையினர் மேற்க்கொண்டு வருகின்றனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*