வவுனியாவில் ரயில் விபத்தில் ஒருவர் சாவு (படங்கள்)

பிறப்பு : - இறப்பு :

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் ரயிலில் மோதி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

acc

acc1

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit