இதுல இவ்வளவு விஷயம் இருக்கா.! தாய்மார்கள் மட்டும் படிங்க!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நமது குழந்தைகள் தினமும் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது அவர்களின் கால் முட்டி சொரசொரவென இருக்கும்.

இது எதனால் ஏற்படுகின்றது என்றால் பள்ளியில் முட்டிக்கால் போட்டு விளையாடுவார்கள், அல்லது கீழே விழுந்து ஓடுவார்கள், வெயிலில் காய்வது போன்றவற்றால் முட்டி மிகவும் சொரசொரவென மாறுகிறது.

இதனை ஆயில் மசாஜால் எளிதில் மாற்றலாம். தினந்தோறும் காலையில் குளித்து முடித்ததும், தேங்காய் எண்ணெயை எடுத்து கை, மற்றும் கால், முட்டி போன்ற பகுதிகளில் தடவி வரலாம். இது சில நாட்கள் தொடர்ந்து தடவி வந்தால் தோல் மிகவும் சாப்டாக மாறும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*