சுவிஸ் ஒல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் தேர்த்திருவிழா 2017 (படங்கள், காணொளி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

சுவிஸ் நாட்டின் ஓல்டேன் மாநகரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா நேற்றையதினம் (09.07.2017) ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிகழ்வுற்றது.

 

அழகிய மலைசிகரங்களைப் பின்னணி யாக கொண்ட தோற்றத்தில் செழிப்புற எழுந்தருளி அருள் பாலிக்கும் மனோன்மணி அம்பாள் ஆலயத்தின் ரதோற்சவ நாளன்று காலை வழமை போல அபிசேக ஆராதனைகள் ,கொடிஷ்தம்ப பூசை ,வசந்தமண்டப பூசை தீபாராதனை என்பன நிகழ்வுற்றதும் அம்பாள் மற்றும் பிள்ளையார் முருகன் சமேதராக எழுந்தருளி உள்வீதி வலம் வந்து அழகிய தேரிலே ஆரோகணித்தார் . அற்புதமாக அலங்கரிக்கபட்ட ரதங்களில் அம்பாள் ,பிள்ளையார் ,முருகன் என எழுந்தருளி அடியார்களுக்கு அருள் செய்த கண்கொள்ளகாட்சியை எமது காணொளியில் கண்டு மகிழலாம்.

படங்கள் இங்கே காணலாம்

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit