லண்டனில் நினைவு கூறப்பட்ட கரும்புலிகள் நாள் – (படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நேற்றைய தினம் (09.09.2017) லண்டன் நகரில் கரும்புலிகள் நாள் நினைவுகூறப்பட்டது. மதியம் 1.00 அளவில் நாடு கடந்த தமிழீழ அரசின் லண்டன் அலுவலகத்தில் தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து விடுதலைப் போராட்டத்திற்கு தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த நெருப்பு மனிதர்களுக்கான மலரஞ்சலியும் ஈகைச்சுடர்களும் ஏற்றி வைக்கப்பட்டதுடன் கரும்புலிகளின் நினைவுகள் சுமந்த கவிதைகளும் பாடல்களும் இளைஞர்களினால் பிரசவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசின் அவைத்தலைவர் மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரது கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி உரைகளோடு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

london-6

london-5

london-4

london-3

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*