வீட்டில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்களா.. நாய் வளர்க்காதீர்கள்.ஒரு கொடூர சம்பவம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சாய் ராம் என்பவர் நாய் வளர்க்க ஆசைப்பட்டு ஒரு லேபர் வகை நாய் ஒன்றை வாங்கினார்.

நாய் வளர்க்க ஆசைப் பட்டவருக்கு நாயை எப்படி வளர்க்க வேண்டும்..வீட்டிற்குள் எந்த வகை நாயை வளர்க்க வேண்டும் என்று தெரியவில்லை.

லேபரடார் ஜாதி நாய் பார்ப்பதற்கு மிக அழகான குட்டியாக இருக்கும்.லேபர் நாய் தான் நாய்களில் அழகானது. ஒரு மாதக்குட்டி அது.

மஞ்சல் கலரில் கொழு கொழு வென்று அழகாக இருந்த து. சாய்ராம் ஒரு அப்பார்ட் மெண்டில் கீழ் போர்ஷனில் இருந்தார்.

மனைவி இரண்டு பெண் குழந்தைகள்.இருவரும் ப்ளஸ் ஒன்.ப்ளஸ் டூ படித்தார்கள். கொஞ்சி மகிழ்ந்தார்கள்.

டைபர் வாங்கி மாட்டி கண்ட இடத்தில் யூரின் போகாமல் பார்த்துக் கொண்டார்கள். மூன்றே மாதம் பெரிய நாய்போல வளர்ந்து விட்டது.

லேபர் டாக்கின் குரல் பயங்கர சத்தம் எழுப்பும்.பார்ப்பவர்களை குலை நடுங்க வைத்து விடும். எடுத்ததும் கால்கள்களை தூக்கி தோளில் போட்டு உருமும்.

சாய்ராம் செய்த பெரிய தவறு நாய்க்கு ட்ரெயினிங் கொடுக்க தவறியது தான். இஸ்டத்திற்கு வளர்ந்து பழகியது.

ஒரு வயது தான் சிங்கம் போல் காட்சி அளித்த து. சத்தம் சிங்கம் போலவே இருக்கும். சுவர்கள் அதிரும். மேல் வீட்டில் வசித்தவர்களின் நிம்மதி போனது.

தினமும் சண்டை. இரவெல்லாம் அந்த நாய் கொடுத்த சவுன்டில் அடிதடி கலாட்டா போலீஸ் கம்ப்ளைன்ட் எனப் போனது.

சாய்ராம் அவரது மனைவி பிள்ளைகள் மனம் உடைந்து போனார்கள். நாயை கொடுத்து விடவும் மனதில்லை. இதில் இன்னொரு பயங்கரம் நடந்தது.

ஒன்றரை வருடம் ஆகியும் நாய்க்கு செக்ஸ் தேவையை அளிக்கவில்லை. துணை கிடைக்க வில்லை.

தலையணை எடுத்துக் கொண்டு கட்டில் மீது ஏறி சுயமாக இன்பம் கண்டது. ஆடிப்போனார்கள் சாய் ராம் குடும்பத்தினர்.

மகள்கள் முன்னிலையில் அடிக்கடி அந்த நாய் சுய இன்பம் கண்டது. கலங்கிப் போனது அந்தக் குடும்பம். அந்த நாயைப் பார்த்தாலே பயந்தார்கள்.

ஒரு நாள்.. தூங்கிக் கொண்டு இருந்த பெரிய பெண்ணின் மீது ஏறிவிட்டது. அலறி எழுந்தாள் அந்த பரிதாப சிறுமி. நாய் விடவில்லை. மல்லுக் கட்டியது.

துடித்தாள் அவள். சாய் ராம் ஒரு பெரிய கம்பியை எடுத்து நாயின் தலையில் ஒங்கி அடித்தார். அலறி கொண்டு சாய்ந்தது.

கட்டில் முழுவதும் நாயின் ரத்தம். சிறுமிக்கும் நகக் காயங்கள். அலறினாள். சாய்ராம் கதறி அழுதார். நாயையும் மகளையும் காரில் ஏற்றிக் கொண்டு பறந்தார்.

மகளை ஒரு மருத்துவமனையில் அம்மாவோடு இறக்கி விட்டு, நாய்க்கு ஒரு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்.

ஆனால் வழியில் அந்த நாய் சாய்ராம் தொடையில் தலையை சாய்ந்து செத்துப் போனது. சிறுமிக்கு மருத்துவம் பார்த்தார்கள்.

சாய்ராம் நாயை கொலை செய்து விட்டோமே என்று கதறி அழுது அழுது இன்று மன நலம் பாதிக்கப் பட்டார். வீட்டை விற்று விட்டு எங்கோ போய் விட்டது அந்தக் குடும்பம்.

நாய் வளர்ப்பது பாதுகாபிற்கு. வீட்டுக்குள் என்ன நாய் வளர்க்க வேண்டும் என்பதும்… நாயை எப்படி முறைப்படி வளர்ப்பது என்பதும் முக்கியம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*