மாதவிலக்கு உதிரப்போக்கின் நிறம்: உணர்த்துவது என்ன?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மாதவிடாய் காலத்தில் வெளியேறும் உதிரப்போக்கின் நிறம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

உதிரப்போக்கின் நிறமானது நம் உடலில் உள்ள சில நோய்களின் அறிகுறியை உணர்த்துகிறது.

மாதவிலக்கு உதிரப்போக்கின் நிறம் உணர்த்தும் அறிகுறிகள்?
  • மாதவிலக்கின் போது வெளிப்படும் உதிரப்போக்கு அடர் பழுப்பு நிறத்தில் வெளிப்பட்டால், அது நீண்ட கால கருப்பையில் சேமிக்கப்பட்ட பழைய ரத்தம் என்பதை உணர்த்துகிறது.
  • சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு வெளிப்பட்டால், அது கருப்பையில் இருந்து உடனடியாக வெளியேறும் புதிய ரத்தம் என்பதை உணர்த்துகிறது.
  • இளஞ்சிவப்பு அல்லது குருதிநெல்லி நிறத்தில் உதிரம் வெளிப்பட்டால், அது மாதவிடாய் சுழற்சி ஆரோக்கியமாக உள்ளது என்பதை குறிக்கிறது. இந்த வகை நிறமுள்ள ரத்தம் பொதுவாக மாதவிடாய் தொடங்கி 2 வது நாளில் வெளியாகும்.
  • கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் வெளிப்படும் ரத்தப்போக்கு, மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அது கருச்சிதைவு அல்லது கருப்பையில் ஏற்பட்டுள்ள தொற்றுகளை குறிக்கிறது.
  • கருப்பையின் வாயிலிருந்து திரவங்கள் வெளியேறி உதிரத்துடன் கலந்து வெளியேறும் போது, ஆரஞ்சு நிறத்தில் உதிரப்போக்கு வெளிப்படும். இந்த நிறமுள்ள உதிரப்போக்கு, கருப்பைத் தொற்று உள்ளது என்பதை குறிக்கிறது.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*