இரண்டாவது ட்ரோன் விமானத்தையும் வடிவமைத்தது பேஸ்புக்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பேஸ்புக் நிறுவனமாது உலகளாவிய ரீதியில் உறவுகளை வளர்க்கக்கூடிய அற்புதமான சமூகவலைத்தள சேவையை வழங்கிவருகின்றது.

இதேவேளை பல்வேறு திட்டங்களின் ஊடாக தொழில்நுட்ப உலகிற்கு தேவையான புதிய கண்டுபிடிப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றது.

இதில் ஒன்றாக சூரிய சக்தியில் இயங்கக்கூடிய ட்ரோன் விமானம் காணப்படுகின்றது.

இந்த விமானத்தின் ஊடாக பின்தங்கிய கிராமங்களுக்கும் இணைய சேவையினை வழங்குவதே பேஸ்புக்கின் நோக்கம் ஆகும்.

Aquila Drone எனப்படும் முதலாவது விமானம் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் பறக்கவிட்டு பரீட்சிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இரண்டாவது விமானமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் சுமார் 1 மணி 46 நிமிடங்கள் வரை விண்ணில் வெற்றிகரமாக பறந்து பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*