கட்டிய மனைவியை கற்பழித்த கணவன் : என்ன கொடுமைங்க இது?

பிறப்பு : - இறப்பு :

பெரும்பாலான ஆண்களுக்கு ‘அந்த’ உறவில் நிதானமாக நடந்து கொள்ள தெரிவதில்லை.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தான் படுக்கையறையில் நடந்து கொள்கின்றனர். ஒரு வார இதழில் பாலியல் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தினார்கள் அப்போது ஒரு பெண் தினமும் என் கணவர் என்னைக் கற்பழிக்கிறார் என்றார்.

காரணம் கேட்டா போது என் விருப்பம் எதுவுமே அவர் செய்வதில்லை.. நான் அவருக்கு ஐந்து நிமிடங்களுக்கு வேண்டும் அவ்வளவுதான்.

எனது படுக்கையறை தேவைகள் அவருக்கு தெரியாது.. சொன்னாலும் அவருக்கு தேவை மூன்று நிமிடங்கள்.. இதுவும் கற்பழிப்பு தான் என்றார்.

ஒருமுறை உறவில் ஈடுபட்டவுடனேயே ஆணோ பெண்ணோ முழு திருப்தி அடைந்துவிடுவதில்லை.

இன்னும் வேண்டும் வேண்டும் என்றே நினைக்கத் தோன்றும். முதல் முறை உறவு கொண்டவுடன் ஆண்கள் எழுந்துவிடுவார்கள்.

ஆனால் அது தான் ‘அந்த‘ விஷயத்தில் ஆண்கள் செய்யும் தவறு.ஒருமுறை உறவில் ஈடுபட்டவுடன் எழுந்துவிடாமல் குறைந்தது 15 நிமிடங்களாவது பெண்ணுடன் இறுக்கி அணைத்துப் படுத்துக் கொண்டிருப்பது அவசியம். அந்த அரவணைப்பை தான் எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள்.

அதோடு உடன் படுத்துக் கொண்டே உறவில் தான் அடைந்த இன்பத்தைப் பற்றியும் அவர்களின் ஒத்துழைப்பையும் பற்றி பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

உறவில் ஈடுபடும் முன் செய்கிற முன் விளையாட்டுகளை விட உறவுக்குப் பின் நீங்கள் கொடுக்கும் அணைப்பும் நெருக்கமும் தான் பெண்களை மேலும் கிளர்ச்சியடையச் செய்யும்.

முதல் தடவை உறவை முடித்தபின் பெண்ணை விட்டு நீங்காமல் கட்டிப்பிடித்தபடி, 15 நிமிடங்கள் வரை இருந்துவிட்டு உடனே அடுத்த ஆட்டத்துத் தயாராகுங்கள். அப்போது நீங்கள் செய்யும் முன் விளையாட்டுகள் மிக அவசியம். அசத்துங்கள் நண்பர்களே வாழ்த்துகள்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit