உச்ச நடிகையும், அவரின் அம்மாவையும் சீரழித்த பிரபல தயாரிப்பாளர்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

actor

மலையாளத்தில் ஆரம்பத்தில் அந்த மாதிரியான கிளாமர் படத்தில் நடித்த நடிகை, இவர் சினிமாவில் ஒரு காட்சி முதல் 3 காட்சிகள் நடித்தாலும் இளசு முதல் பெருசு வரை இவருக்கு என்று ரசிகர் பட்டாளம் கொஞ்சம் அதிகம் தான்,

காதலித்து ஒருவரை திருமணம் செய்தார். சில காலங்கள் கணவரோடு வாழ்ந்தார். திருமணத்திற்கு பிறகு இவருக்கு மவுசு குறைந்தது. ஒரு கட்டத்தில் காதலித்து திருமணம் செய்த கணவர் இவரை விட்டு பிரிந்தார். பணகஷ்டம் வந்தது, மகள் வயதுக்கு வந்த காலகட்டம், சினிமாவில் வாய்ப்பு தேடி பலரை இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் சந்தித்தார்,

நீ செய்ய வேண்டிய வேலைகளை செய்தால் உன் மகளுக்கு வாய்ப்பு தருகிறேன் என கூற வேற வழி இல்லாமல் மகளுக்காக அந்த சில இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் ஆசைக்கு இணங்கினார். நாளை உன் மகளை வர சொல் வாய்ப்பு தருகிறேன் என தயாரிப்பாளர் கூற அந்த நடிகை தன் மகளை அழைத்து வந்தார்.

மகளை பார்த்து தயாரிப்பாளர் நடிகையின் மகளுக்கு தன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார் ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது. அடுத்த வாய்ப்புக்காக நடிகை சென்ற போது நீ செல் மகளை வந்து பார்க்க சொல் என்றார். அந்த தயாரிப்பாளரை சந்தித்த இளம் நடிகை, தயாரிப்பாளரை அனுசரித்து சென்றார்.

வேறு இயக்குனர் இயக்கும் படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அந்த வாய்ப்பை நடிகை தக்க வைத்து மலையாளம், தமிழில் பல ஆண்டுகளாக உச்ச நடிகையாக பல ஆண்டுகள் சினிமாவில் கொடிகட்டி பறந்து தற்போது திருமணம் முடிந்து சினிமாவில் இருந்து விலகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit