சினிமாவிலும் கவர்ச்சி காட்ட களமிறங்குகிறார் சானியா மிர்ஷா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷா சினிமா உலகிலும் கால் பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்ஷா பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார்.

இதனை பாலிவுட் இயக்குநரும் ,நடிகருமான ஃபர்ஹான் அக்தர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது , ‘ அதிர்ஷ்டவசமாக சானியா மிர்ஷா நடிக்க ஒத்து கொண்டார். சானியா மிர்ஷா நடிக்க இருக்கும் இந்த படத்தில் அவரின் தந்தை இம்ரன் மிர்ஷாவும் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*