காமெடி நடிகர் கவுண்டமணி மரணம்? காட்டுத்தீயாய் பரவும் செய்தி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

goundar

தமிழ் திரையுலகில் சந்திரபாபு, நாகேஷ் வரிசையில் காமெடி நடிப்பில் தனி முத்திரையை பதித்தவர் கவுண்டமணி goundamani-death-rumours/ . 80 மற்றும் 90ம் ஆண்டுகளில் இவர் இல்லாத படங்களே இல்லை எனும் அளவுக்கு கொடி கட்டி பறந்தார்.

Êசமீப காலமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து ஓய்வு எடுத்து வருகிறார். ஆனாலும் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவர் மரணமடைந்து விட்டதாக ஏற்கனவே பல முறை வதந்திகள் பரவியது. அதனை அவர் மறுத்து தான் உயிரோடுதான் இருப்பதாக விளக்கம் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் நடிகர் கவுண்டமணி மாரடைப்பில் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வேகமாக பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அவருக்கு நெருக்கமானவர்கள் இதனை மறுத்து வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit