பூனம் பாண்டேவின் கவர்ச்சி யோகா!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

po

மாடலும் நடிகையுமான பூனம் பாண்டே சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவரது ஸ்டைலில் கொண்டாடியுள்ளார்.

நானும் மாடல் தான், நானும் நடிகை தான் என்று அவ்வப்போது கூறி வரும் பூனம் பாண்டே, தன்னுடைய அரை, முக்கால் நிர்வாண புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

சும்மாவே பப்ளிசிட்டி தேட வாய்ப்பு தேடும் பூனமுக்கு இந்த சர்வதேச யோகா தினம் சரியான வாய்ப்பாக அமைந்துவிட்டது. விடுவாரா குட்டியாக ஒரு உடை அணிந்து யோகா செய்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வழக்கமாக பூனம் பாண்டேவின் புகைப்படங்களில் இருக்கும் கவர்ச்சி இந்த யோகா புகைப்படத்தில் இல்லை, அட போங்கப்பா என்று அவரது ரசிகர்கள் அலுத்துக் கொள்கிறார்கள்.

யோகா தினம் யாருக்கு உதவியதோ இல்லையோ பூனம் பாண்டேவுக்கு நன்றாகவே உதவியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit