விஜய் பிறந்த நாள் 143 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

பிறப்பு : - இறப்பு :

நடிகர் விஜய் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இரவு 12.01க்கு வடசென்னை மாவட்ட விஜய் இளைஞரணி விஜய் ரசிகர் மன்றம் சார்பில் 143 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார். (vijay bithday 143 kg cake)

மேலும் இன்று காலையில் முதல் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய இடங்களில் விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள், இரத்த தான முகாம், அன்னதானம், இலவச நீர், மோர் பந்தல், பள்ளி மாணவர்களுக்கு உதவி தொகையை வழங்கி வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit