இத்தனை ஆயிரம் அடிக்கு போஸ்டரா? இந்தியாவிலேயே நம்பர் 1, தளபதி ரசிகர்கள் சாதனை- வீடியோவுடன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. படத்திற்கு படம் இவருடைய ரசிகர்கள் பலம் வேறு லெவலுக்கு செல்கின்றது.

இந்நிலையில் திருநெல்வேலி விஜய் ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 4 ஆயிரம் அடிக்கு போஸ்டர் அடித்து அசத்தியுள்ளனர்.

இதுவரை இந்தியாவிலேயே வேறு எந்த நடிகருக்கும் இப்படி ஒரு போஸ்டர் அடித்தது இல்லை என்று குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*