எண்பது வயது சினிமா தாத்தா! இது வரை இவரது” அந்த” விசயத்தில் மயங்கிய பெண்கள் 6,561 தினம் பத்து முறை!

பிறப்பு : - இறப்பு :

இந்த தாத்தா பெயர் டோமினிக் பர்ட் இவர் பூர்வீகம் இஸ்ரேல் என்றாலும் பிரான்ஸ் தான் இவரது பிறப்பு வளர்ப்பு எல்லாமே.!

பத்து வயதில் நோஞ்சானாக இருந்தவர் அதன் பின் தான் தன்னை ஆணழகனாக மாற்ற முயற்சித்திருக்கிறார் என்கிறார்கள்.

பதினெட்டு வயதில் சினிமாவில் மூட்டைகள், கிரேன் தூக்குவது, பெரிய லைட்களை சுமந்து செல்வது என கடுமையான வேலைகளை செய்து உடம்பை முறுக்கேற்றி இருக்கிறார்.

அதன் பின் தான் இவரை சினிமா ஹீரோயின்கள் உற்றுப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். இவரை நேருக்கு நேர் கேட்கிறார்கள் ‘ஹே டோமினிக் என்னோடு வருகிறாயா” என்று.

“காசு தருவீங்களா” என்பாராம் பதிலுக்கு. இப்படி இன்பமும், காசும் பெருகத் துவங்கியது.

இப்போது வயது எண்பது என்கிறார்கள் இது வரை இவர் அனுபவித்த பெண்களின் 6,561 தாண்டி விட்டது.

இன்னும் இருபது வருடங்கள் இருக்கிறது பத்தாயிரம் பெண்களை தாண்டுவேன் என்கிறார். இவர் இந்த விஷயத்தில் சம்பாதித்த பணத்தில் ஜமைக்கா நாட்டின் அருகே சொந்தமாக ஒரு தீவையே வாங்கிப் போட்டு அதில் சொகுசு பண்ணை வீடு காட்டியுள்ளார்.

சாதனை தான்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit