அவருக்கு’ அவார்ட் வாங்கவும் என்னை பயன் படுத்தினார்கள் டெல்லியில் ஐயோ!

பிறப்பு : - இறப்பு :

அந்த அழகுச் சேச்சியை பலரும் பல விதமாகப் பயன் படுத்திக் கொண்டு தூக்கி எறிந்த கதை ஒவ்வொன்றாக வெளிவந்து சாந்தி சிரிக்கிறது.

தேசிய விருதுகள் குறித்து இயக்குனர் முருக தாஸ் சில சர்ச்சைக் குரிய கருத்துகளைத் தெரிவித்தார். தங்கல்படத்திற்கு விருது வழங்காதது இந்தியா முழுக்க பெரும் புயலைக் கிளப்பியது.

பணம் கொடுத்தால் விருது என்றெல்லாம் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தார்கள். திரையுலக மூத்த கலைஞர்கள்.

இப்போது அந்த சேச்சி நடிகை புதிதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அதாவது “அவார்டு கிடைக்கவும் கூட இப்போது எதை எதையோ இழக்க வேண்டியதிருக்கிறது.

அதிலும் யாருக்கு அவர் வேண்டும் என்பது கூட சொல்லப் படுவதில்லை.. போய் காரியத்தை முடித்து விட்டால் போதும் அவர்களுக்கு அவார்டு போய் விடும் பணமும் விளையாடும் இடமாக அவார்ட் கமிட்டி மாறி இருக்கிறது.

ஒன்றை இழந்தால் இன்னொன்று கிடைக்கும். எனக்கு அதில் அனுபவம் அதிகம்” என்று கூறுகிறார் அந்த முன்னாள் சேச்சி நடிகை.

திறமைகள் மதிக்கப் பட வேண்டும், திறமை சாலிகள் போற்றப் படவேண்டும். வேறு என்ன சொல்ல…?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit