நூறு” முறை கல்யாணம்: இன்னும் தொடருமாம் – கல்யாண மன்னன்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

wed

அட்லீன் ஷிண்டோ உலகப் பெரும் பணக்கார ஆசாமி. இவருக்கு பொழுது போக்கு கல்யாணங்கள் செய்வது.

அதாவது உலக பாரம்பரிய முறைப்படி கல்யாணங்கள் செய்து கொண்டே இருப்பது. அதுவும் ஐதீக முறைப்படி திருமணங்கள் சேது கொண்டே இருப்பார்.

இதில் ஒரு புதுமை என்ன தெரியுமா..? மனைவி ஒருவர் தான். அதுவும் காதல் மனைவி. அந்த மனைவியை அழைத்துக் கொண்டு நாடு நாடாக சுற்றுகிறார்.

அங்கு எத்தனை மாநிலங்கள் இருக்கிறதோ அத்தனை மாநிலங்களிலும் ஒரு கல்யாணம்.

அவருக்கு மிகவும் பிடித்த கல்யாணம் தமிழ் முறைப்படி கல்யாணம் செய்தது தான் என்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit