அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் என்னை டேட்டிங்க் செல்ல அழைத்தார்!

பிறப்பு : - இறப்பு :

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பு பெண்கள் விஷயத்தில் ரொம்பவே வீக்காக இருந்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் குள்ளமாக இருந்தால் அவரை நிராகரித்ததாக டிரம்ப் ஒரு முறை தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் அளித்த பேட்டி ஒன்றில் காதலர் நிகழ்ச்சி ஒன்றில் நான் என் அப்போதைய காதலருடன் அமர்ந்திருந்தபோது என் அருகில் டிரம்ப் அமர்ந்திருந்தார். அன்றிரவு டின்னருக்கு என்னையும், பழைய காதலரையும் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

நாங்கள் சென்றோம் எண் செல்போனை டிரம்ப் வாங்கினார். பிறகு டிரம்ப் எனக்குப் போன் செய்து டேட்டிங் வருமாறு அழைத்தார். எனக்குக் காதலர் உள்ளார் என்றேன். அதற்கு டிரம்ப் என்னிடம் அவரோ, உங்கள் காதலர் பெரிய ஆளே இல்லை,

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit