ஒரு தாதாவிடம் சிக்கிய “பேரழகி ஹீரோயின்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வெளிநாட்டு டீல். அந்த நடிகை மூலம் கோடிகளை அள்ளிய மிரட்டல் தாதா. கலங்க வைக்கும் பதிவு..பொறுமையா படிங்க நண்பர்களே..!!நாம் நடிகை என்றால் மிக சாதாரணமாக எண்ணி விடுகிறோம். அவர்களும் ரத்தமும் சதையுமுள்ள மனித இனம் என்பதை மறந்து போகிறோம்.

கோடிகளை வாங்கி சொகுசாக வாழ்கிறார்கள் என்று தானே எண்ணுகிறோம். ஆனால் ஒவ்வொரு புகழ் பெற்ற நடிகைக்கு பின்னும் எத்தனை எத்தனை ரணங்கள் உண்டு தெரியுமா.? படிங்க.அந்த நடிகை இந்தியா முழுவதும் தெரிந்த கவர்ச்சிக் கன்னி. இவரின் நடனத்தையும் அங்க அசைவுகளையும் பார்க்கவே இளைஞர்கள் தவம் கிடப்பார்கள்.

பூனைக் கண் கூடுதல் அழகைத் தரும். புகழ்பெற்ற இயக்குனர், நடிகர் ராஜ்கபூரின் படங்கள் தான் இவருக்கு முகவரி.

பனி மலையில் எடுக்கப் பட்ட சூப்பர் ஹிட் படத்தில் இவர் அரை கோலத்தில் நடிக்க படம் 3 வருடங்கள் ஓடியது.வழக்கம் போல மும்பை நிழல் உலக தாதா ஒருவரின் பார்வையில் பட்டார் இந்த பூனைக்கண் தேவதை.

துப்பாக்கி முனையில் தூக்கிப் போனார்கள். யார் கேட்க முடியும்.? இரண்டு நாட்கள் மிரட்டல், பணம், வைர வைடூரியங்களால் வசியம் செய்யப்பட்டு தாதாவின் கூடாரத்தில் அலங்கார பொம்மையானார்.

அரபு நாடுகளுக்கு கடத்திக் கொண்டு போனார் நிழல் தாதா. அங்கு போதைக்கடத்தல், தங்க்கட்டிகள், சிலைகள் கடத்தலின் போது பெரிய பார்ட்டி நடக்கும். அந்தப் பார்ட்டியில் கொண்டு போய் நிறுத்தினார் தாதா.

கடத்தல் புள்ளிகள் மிரண்டே போனார்கள். காரணம் உலகம் முழுக்க பாப்புலர் ஆனவர் நடிகை. அந்தப் பார்ட்டியில் ஆடினார்..பாடினார் கண்ணீரை மறைத்தபடியே.

அங்கு ஒவ்வொரு இரவும் நரகமானது. தப்பிக்கவும் வழி இல்லை. தாதாவிடம் கதறி அழுதார். கொஞ்சம் மனம் இறங்கினார் தாதா.

நிறைய வசதிகள் செய்து கொடுத்து இந்தியா அனுப்பி வைத்தார். இது நடந்து சில வருடங்கள் கழித்து தாதாவோடு சேர்ந்து நடிகையையும் கைது செய்து அலைக்கழித்தது இந்திய உளவுத்துறை.

பரிதாபம் இன்று வரை அவப் பெயரோடு வாழ்ந்து வருகிறார், ஒரு அபாரமான நடிகை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*