மீண்டும் தமிழ் சினிமாவில்..! ஒ மை காட்..! ஆனால் இந்த ஆடையா.?

பிறப்பு : - இறப்பு :

சிம்பு நடித்த ‘மன்மதன்’ படம் கடந்த 2004ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தில் மனநல டாக்டராக மந்த்ராபேடி நடித்தார். இவர் நடித்த படங்களை விட கிரிக்கெட் போட்டியில் இவர் நேரலையில் படுகவர்ச்சியாக வந்து கமெண்ட்ரி கொடுப்பார். இவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் தவம் கிடப்பார்கள்.

13 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சுரபி, சரத்குமார் நடிக்கும் ‘அடங்காதே’ படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் அவர் நடித்து வருகிறார்.

படம் குறித்து மந்த்ரா பேடி கூறுகையில் ‘நான் இந்த படத்தின் முன்னணி நடிகையாக இல்லை என்றாலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன்.நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் மீண்டும் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit