தாயகத்தின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் புலம்பெயர் தமிழ் அமைப்பின் கவயீர்ப்பு போராட்டம் 12.06.2017 – (படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தாயகத்தில் இலங்கை இராணுவத்தால் திட்டமிட்டு கையகப்படுத்தப்பட்ட தமது நிலங்களை மீளத்தருமாறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலையினை அறிந்து கொள்ளவும் தாயக உறவுகளின் கரங்களை வலுப்படுத்த புலம்பெயர் தேசங்களில் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது .

piri-1

piri-2

piri-3

piri-4

piri-5

12.06.2017 நேற்றைய தினம் பிரித்தானியாவில் தலைநகர் லண்டனில் மதியம் 1.00 முதல் மாலை 7 மணி வரையும் இந்த கவயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பெருமளவிலான புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்து கலந்துகொண்டுள்ளதுடன் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்களும் முழக்கப்படடமை குறிப்பிடத்தக்கது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*