போதும்டா சாமி..! ‘அந்த’ விஷயம் தான் சினிமாவா? வேறு இல்லையா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

am

நடிகை மில்க் அடுத்த திருமணத்திற்கு தயாராவதாக செய்திகள் பரவலாக பரவி வருகிறது… பின்னர், இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நடிகை மில்க் அவரை விவாகரத்து செய்வதாக திடீரென அறிவித்தார்.

இதனை அடுத்து இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். இதனை அடுத்து, மில்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் இனி உங்கள் வாழ்க்கையில் காதல், கல்யாணம் ஆகியவற்றிற்கு இடம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், ‘என்ன இப்படி கேக்குறீங்க, கண்டிப்பா இருக்கும்’ என்று பதில் அளித்துள்ளார். மேலும் ஒரு பெண்ணுக்கு திருமணம் தான் நிறைவைத் தரும்.

சினிமாவில் கிடைக்கும் எந்த சுகமும் நிலையல்ல..! போதும் என்றாகிவிட்டது. நிலையான சந்தோசம் தரும் திருமணம் எனக்கும் நடக்கும் என்றாராம்.

ஆக விரைவில் மில்க் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit