சர்ச்சை இயக்குனர் பெண் பிரபலங்களின் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்(டங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஆரம்பம் முதல் ஜல்லிக்கட்டு பிரச்சனை, சிரஞ்சீவி குடும்பம், பவன் கல்யாண் குறித்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு இருந்தார்.

தற்போது சில பெண்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சையான கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்தால் ராம்கோபால் வர்மா மீது நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டன.

உண்மையை சொன்னால் சர்ச்சைகள் வெடிப்பதோடு, நான் வழக்குகளையும் சந்திக்க வேண்டி உள்ளது ஆகையால் 27.5.2017 அன்று முதல் தான் டுவிட்டரில் இருந்து விலகுவதாகவும், இனி படங்கள் மூலமும், வீடியோக்கள் மூலம் இன்ஸ்டாகிராம் மூலம் மட்டுமே பேச உள்ளேன் ராம்கோபால் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் சில ஆபாசமான புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவரை சமூகவலைத்தளங்களில் அவரை வாய்க்கு வந்தப்படி அவரை திட்டி வருகின்றனர். அவர் வழக்கம் போல் அது எதையும் கண்டுகொள்ளாமல் தனது வேலையை செய்து வருகிறார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*