தலைமுடியை வேருடன் பிடுங்கி.. அய்யோ! ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்!! (வீடியோ)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

care

ராஜஸ்தான் மாநிலம், சர் மாவட்டத்தில் காதல் பிரச்சனையில் வாலிபர் ஒருவரை இருவர் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

பின்னர் அவரின் தலைமுடியை ரத்தம் சொட்டச் சொட்ட வேரோடு பிடுங்கி கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வீடியோ பிரதமர் மோடி மற்றும் பாஜ எம்பி ஒருவருக்கும் டேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit