என் வாழ்க்கையை கெடுத்து சீரழித்த ‘அந்த’ டான்ஸ் மாஸ்டர். கதறும் புன்னகை ஹீரோயின்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இப்படி எல்லாமா நடக்கும், இப்படிக் கூடவா ஒரு நடிகையின் வாழ்க்கையை சீரழிப்பார்கள்.. என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்..!

அப்படி என்னங்க நடந்துச்சு? யாரு அது என்றோம? அந்தப் பெண் சிரிச்சா இன்று முழுக்க பார்க்கலாம்..

அப்படி ஒரு அழகி, அவர் நடித்த படங்களும் மரியாதைக்குரிய படங்கள். அந்த அழகியின் சிரிப்பைக் காணவே ஒரு பெரும் இளைஞர் கூட்டம் இருக்குது.

இப்போ கல்யாணம் ஆகி செட்டில் ஆகி விட்டார். ஆனால் அவரால் அந்த டான்ஸ் மாஸ்டரை மட்டும் மறக்கவே முடியாது.

காரணம் அந்த ஹீரோயினின் சொந்த அண்ணனைத் தான் அந்த டான்ஸ் மாஸ்டர் முதல் திருமணம் செய்தார்.

ஹீரோயினை திரையில் அறிமுகம் செய்து வைத்ததும் மாஸ்டர் தான். ஒரு டாப் ஹீரோவுடன் அறிமுகம் ஆனார்.

ஒரே வருடத்தில் முன்னணி இடத்தைப் பிடித்து தனது அழகான புன்னகையாலும், அழகாலும், நல்ல நடிப்பாலும் இளைஞர்களின் மனதில் பிசின் போட்டு ஒட்டிக் கொண்டார்.

இடையில் மாஸ்டருக்கும் ஹீரோயின் அண்ணனுக்கும் குடும்ப வாழ்க்கையில் சிக்கல் வந்து பிரிந்தார்கள். ஹீரோயினுக்கு குடைச்சல் ஆரம்பம்.

எந்தக் கம்பெனி அவரை புக் பண்ணினாலும் அந்த ஹீரோயினுக்கு நடிப்பு வராது. டான்ஸ் ஆடவே தெரியாது. அவள் மோசமானவள் என்றெல்லாம் போட்டுக் கொடுக்க வாய்ப்புகள் எல்லாம் பறி போனது. இடையில் இரண்டு வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்டார் அந்த அழகான ஹீரோயின்.

வாழ்க்கை மீது பயம் வந்தது. ஆனாலும் யார் காலிலும் விழுந்து வாய்ப்பு வாங்க அந்த அழகுப் பெண்ணுக்கு மனம் வரவில்லை.

கடும் மனக் கஷ்டம், மன உளைச்சல். இந்த நேரம் தான் உலக நாயகனின் படத்தில் ஹீரோயின் ஆக்கப்பட்டார் புன்னகை அரசி.

மிரண்டு போனார் மாஸ்டர். உலக நாயகன் ஒரு முடிவெடுத்தால் அதைக் கடவுள் வந்தாலும் மாற்றிக் கொள்ளமாட்டார்.

மீண்டும் புன்னகை அரசியின் ராஜ்ஜியம் ஆரம்பம். நடித்த படங்கள் எல்லாம் ஹிட். மாஸ்டர் தரப்பு உள்ளடி வேலைகள் பார்த்து நடிகையின் வாழ்க்கையைக் கெடுக்கப் பார்த்தார்கள்.

ஆனால் முடியவில்லை. பெரிய ரவுண்டு வந்தார் அந்த பேரழகி. ஒரு நல்ல நடிகரை காதல் விவாகம் செய்து இன்று குழ்நதை, கணவர் என நிறைவான வாழ்க்கை வாழ்கிறார் புன்னகை இளவரசி.

யார் வாழ்க்கையையும் யாரும் கெடுக்க முடியாது..! செய்யும் தொழிலில் நாம் உண்மையாக இருந்தால்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*