ஆசைவார்த்தை, என்னை நிர்வாணம் ஆக்கி பல இரவுகள்! சூப்பர் ஹீரோ!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அவரை கேரளா மட்டுமில்லை இந்தியாவிற்கே தெரியும் . அந்த மலையாள சேச்சியின் உடல் வனப்பு, ஆடை அலங்காரத்தில் ஒரு புது பாணி, சிரித்தால் ஊரே கிறங்கி விழும் அமைப்பு என ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை கேரளாவின் தேவதையாக வலம் வந்தவர்.

இவரை தரிசிக்க அரசியல்வாதியில் இருந்து, கேரள நடிகர்கள் வரை தவம் கிடந்தார்கள் என்றும் கூறுவார்கள்.

இவர் சோலார் பேணல் விஷயத்தில் பலரை ஏமாற்றினார், தனது அழகை மூலதனமாக்கி பல கோடிகள் அள்ளினார் என்று கூறி குபீர் என்று கைது செய்தது மலபார் போலீஸ்.

இவரோடு சில பெரும் புள்ளிகளும் வளைக்கப்பட்டனர். அதிர்ந்து போனார்கள் கேரள சேட்டன்கள். இந்தியாவே குலுங்கியது.

டெல்லிவரை இவரை ‘அந்த’ விஷயத்தில் பயன்படுத்தியதாக கதறியபடியே கம்பி எண்ணினார்.

இவர் வெளியே வந்தால் என்ன மாதிரி குண்டுகளை வீசுவாரோ என்று கேரள அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அஞ்சி நடுங்கினார்கள்.

சொன்னது போலவே ஜாமீனில் வெளியே வந்து சுயசரிதை எழுத ஆரம்பித்தார் அழகிய சேச்சி.

தமிழில் ஒரு வார இதழில் இவரது வாழ்க்கை போராட்டம் தொடராக வெளி வந்தது. ஆடிப் போனார்கள்சேச்சியைப் பயன்படுத்தியவர்கள்.

அரசியல் தாண்டி, இந்திய முழுக்க புகழ் பெற்ற நடிகர் மீதும் புகார் தொடுத்தார். என்னை பல இரவுகள் நிர்வாணமாக்கி, ரசித்து புசித்து, ஆண்டு அனுபவித்து விட்டு எனக்கு சினிமா வாய்ப்பே தரவில்லை..

என்னை வீடியோவும் எடுத்தார். அந்த நான்கெழுத்து ஹீரோ, வெளிநாடுகளுக்கும் வரவைத்து வாரக் கணக்கில் என்னை இம்சை செய்தார்.

ஆனால் நான் சிறையில் வாடிய போது துபாயில் போய் பதுங்கிக் கொண்டார் என்று எழுதித்தள்ள மிரண்டு போனது கேரள திரையுலகம்.

என்ன நடக்குமோ என்று அஞ்சிக் கிடக்கிறது மல்லுவுட் திரையுலகம். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.

இப்போது சேச்சி புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*