ஜி.வி பிரகாஷ் பட நடிகையின் பிகினி புகைப்படம்! சமூக வலைத்தளங்களில்

பிறப்பு : - இறப்பு :

நடிகர் சிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தில் மனநல டாக்டராக மந்த்ராபேடி தமிழில் நடித்தார். இவர் நடித்த படங்களை விட கிரிக்கெட் போட்டியில் இவர் நேரலையில் படுகவர்ச்சியாக வந்து கமெண்ட்ரி கொடுப்பார்.

13 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘அடங்காதே’ படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் மந்த்ராபேடி நடித்துள்ளார்.

சமீப காலமாக பாலிவுட் நடிகைகள் தங்கள் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகையான மந்த்ரா பேடி தனது சமூக வலைதள பக்கத்தில் தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அவருக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தனது குடும்பத்துடன் கோடை விடுமுறையை கழிக்க மந்த்ரா பேடி இலங்கை சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.அவை தான் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit