அந்த பால்நடிகையே வெளியிட்ட கவர்ச்சி படம் அம்மாடியோவ்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ammala

நடிகர் தனுஷ்வுடன் விஐபி படத்தில் நாயகியாக நடித்தார். நடிகை அமாபால் அதன்பிறகு, தனது கணவருடன் டைவர்ஸ் பெற்றுக் கொண்டார். அவருக்கு தனுஷ் திரை உலகில் முழு ஆதரவு அளிப்பத்துவருவதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் விவாகரத்து பெற்ற பின்பு அமலாபாலுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. முன்பை விட அமலாபால் இளமையாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறார்.
சமீபத்தில் அவர் நடத்திய போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமூக வலைத்தளஙகள்ல் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் நடிகை அமலாபாலே தனது டுவிட்டர் பக்கத்தில் அவரின் கவர்ச்சி படத்தை வெளியிட்டுள்ளார். அதில் என்னுள் இருக்கும் நெருப்பு தான் என்னை இன்னும் பிழைக்க வைக்கிறது என்துபோல அந்த வாசகம் உள்ளது. இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit