நீர் இன்றி அமையாது உலகு : ‘ பீர்’ இன்றி முடியாது இரவு : நடிகை வைத்த விருந்து!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

என்னடா..? எதுக்கும் எதுக்கும் முடிச்சி போடுறாய்ங்கன்னு நெனைக்காதீங்க மக்காஸ்..! இது நேற்றுதான் நேக்கு சொன்னாய்ங்க..!

சரி அது யாருன்னு அப்பால பாக்கலாம். அவர் சொர்க்க பூமியில் ‘அப்படி’ படத்தில் நடித்தவர்.

தீபிகா படுகோனேவை எப்படி இந்தியா முழுக்க தெரியுமோ இந்த ஹீரோயினையும் தெரியும்.

காரணம் ‘அந்த’ மாதிரி படங்கள் இந்திய மொழிகள் அனைத்திலும் டப் செய்யப்பட்டு பட்டி தொட்டி எல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் மொத்தமே ஒண்ணே கால் மணி நேரம் தான் ஓடும். இவரின் ‘அந்த’ காட்சிகள் முடிந்ததும் தியேட்டர் முழுக்க காலியாகிவிடும்.

இவர் இப்போது மும்பையில் குடியேறிவிட்டார். இன்று வரை இந்தி தவிர வேறு மொழியும் இவருக்கு தெரியாது.

ஆனால், உலகம் முழுக்க இவரைத் தெரியும். இவர் கடந்த வாரம் கொச்சின் சென்றாராம். நட்புகளைப் புதுப்பிக்க.!

ஒரு ராயல் படகு வீட்டை ஒரு வாரம் குத்தகைக்கு எடுத்து விட்டார். அது ஒரு மிதக்கும் சொர்க்கம். ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சிற்கு வசதிகள்.

படு பங்களாவில் குடியேறிய முதல் நாளே பேரரை அழைத்து பத்து டஜன் பீர்கள் ஆர்டர் செய்துவிட்டார். மிரண்டு போன நிர்வாகம் கூட இரண்டு டஜன் சேர்த்தே அனுப்பியது.

ஆராம்பித்தார். மாலை வரை எட்டு டஜன் காலி. இரவு நண்பர்களை வரவைத்து பார்ட்டி கொடுத்தார். அனைவருக்கும் சரக்கு,கறி விருந்து.

இவருக்கு மீண்டும் ஒரு டஜன் பீர் ஆர்டர் செய்தார். மிரண்டு போனார்கள் நண்பர்கள். இது பொண்ணா பீப்பாயா? மிரண்டனர்.

இரவு இரண்டு மணியை தாண்டிய போது தான் பீர் போதையே ஏறியதாம் இவருக்கு. அன்று இரவு மட்டும் நண்பர்களை குளிப்பாட்டிய செலவு சில லட்சங்கள்.

அடுத்த நாட்களிலும் வேறு வேறு சினிமா நண்பர்களுக்கு விருந்து. ஒரு வாரம் விருந்து முடியும் போது மீண்டும் நான்கு படங்கள் புக்கிங்.

போட்ட காசை வட்டியும் முதலுமாக கறந்து விட்டு படகுப் பங்களாவைக் காலி செய்தாராம் மும்பைக் குட்டி.

டெய்ல்பீஸ்:

படகு வீட்டைக் செய்யும்போது அதை சுத்தம் செய்வார்கள் இல்லையா..?மிரண்டு போனார்கள் ஊழியர்கள். மலை போல குவிந்து கிடந்த பீர் பாட்டில்கள்.

அதை அள்ளிக் கொண்டு போகவே ஒரு நாள் ஆச்சாம். என்ன சொல்றது..? பல் இருக்கிறவன் பக்கோடா தின்கிறான்..!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*