பணத்துக்காக சீனியர் ஹீரோக்களுடன் அதிகமாக !

பிறப்பு : - இறப்பு :

வாழ்க்கையில் பணம் தான் எல்லாம். பணம், பெயர், புகழ் அனைத்தையும் வேகமாக சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் உழைத்து வருகிறாராம் இளம் நடிகை.

கோலிவுட்டில் விறு விறுவென வளர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக முன்னேறியுள்ள இளம் நடிகை, தமிழில் சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது இல்லை என்ற முடிவெடுத்துள்ளார்.

இந்த நிலையில் தனது தாயின் கட்டளை படி தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார். அங்கு மட்டும் கவர்ச்சி காட்டுகிறார், சீனியர் ஹீரோக்களாக இருந்தாலும் சிரித்தபடியே அவர்களுடன் ஜோடியாக நடிக்கிறார்.

ஆனால், என்னதான் கொள்கைகளை தளர்த்தி நடிக்க ரெடியாக இருந்தாலும் இளம் நடிகைக்கு தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு அவ்வளவாக வருவது இல்லை. தற்போது நடிக்கவுள்ள படத்தில் இன்னொரு ஹீரோயினும் உள்ளார்.
நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படும் நடிகை.

பணமும்,புகழும் தான் வாழ்க்கையில் முக்கியம் என்று நினைத்து வேலை செய்து வருகிறார்.

ஆமாம். இளமை இருக்கும் மட்டும் தானே அறுவடைகள் செய்ய முடியும்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit