முதல் படம், அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் : கதறிய பால் வண்ண ஹீரோயின்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வெளியே வந்தாகி விட்டது..! குச்சியை நம்பி பயனில்லை. குச்சி புதிய உறவோடு ஐக்கியமாகி விட்டார்.

இனி கணவரோடு சேர்வது என்பது நடக்காது. அவர் வழி தனி வழி. கண் முன்பே வாழ்க்கை இருக்கிறது. எதிர்காலம் இருக்கிறது.

வீட்டில் தன்னை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். வசதியை அனுபவித்து விட்டு பின் வாங்க முடியாது. துணிந்தாயிற்று.

முன் வைத்த காலை பின் வைக்க முடியாது. பால்வண்ண நடிகைக்கு இவ்வளவு பிரச்சனைகள். அதற்கு ஒரே மொழியை மட்டுமே நம்பி வண்டி ஓட்ட முடியாது.

பெரும் சம்பளம் கிடைக்கும் இடம் பாலிவுட் மட்டுமே. எனவே அங்கே கால் வைக்க பெரிய இடத்து சிபாரிசு மூலம் முயற்சி செய்தார்.

ஒரு சேட்டன் இதற்கு பெரிதும் உதவ..பிளைட் ஏறினார் அழகுப் பொண்ணு. அங்கு ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கி ஒரு உற்சாக பார்ட்டி ஏற்பாடு செய்தார்.

முக்கிய தலைகளை எல்லாம் விருந்துக்கு அழைத்தார். ஓடிவந்தர்கள் பாலிவுட் வாலாக்கள். நடிகையின் வனப்பில் அசந்து போனார்கள்.

மது மட்டும் தானா என்றார்கள் ஏக்கத்துடன். நடிகை எதிர் பார்த்தது தானே..! மிக முக்கியப் புள்ளிகளுக்கு மட்டும் கரிசனம் காட்டினாராம்.

ஆனால் வாய்ப்பு மட்டும் தள்ளி தள்ளிப் போனது. ஆனால் பார்ட்டி கொடுக்கச் சொல்லி தினமும் கட்டாயப் படுத்தினாராம் அங்குள்ள மேனேஜர். ஒரு நாளைக்கு பல லட்சங்கள் கரைந்தது தான் மிச்சம்.

உடம்பும் கெட்டது . உணவு ஒத்துக் கொள்ளவில்லை. தாக்குப் பிடிக்க முடியாமல் மூட்டையைக் கட்டினார்.

இவருக்கு முன்பு அங்கு சென்று இரண்டு, மூன்று பெரிய படங்களில் கல்லாக் கட்டிய பிசின் நடிகையும் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடி வந்தார் என்பது பால்வண்ண நடிகைக்கு தெரியாது என்பதை என்னெவென்று சொல்ல..?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*