கோடிப் பேர் தவம் கிடக்க.. மயில் வீட்டு இளவரசி காதலில் விழுந்தார்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எத்தனை வயசு ஆனா என்ன இன்னும் நான் கனவுக் கன்னிதான் என்று நிரூபித்துக்காட்டியவர் அந்த மயிலு நடிகை.

இப்போ பிரச்னை அவரது மகள் மூலமாக அவருக்கு வந்துள்ளது. விரைவில் பாலிவுட் படத்தில் அறிமுகமாகவுள்ளார் மயிலு நடிகை மகள். அவர் பற்றி ஆயிரம்கனவுகள் வைத்திருந்தார். ஆனால் அம்மா கனவுகள் பற்றி இந்த இளம் தேவதைக்கு கவலையே இல்லை.

தற்போது இவர் படத்தை விட ஒரு பிரபலத்துடன் ஊர் சுற்றுவதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

ஏற்கனவே இவர் கிளப்பிற்கு சென்று உதட்டு முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியே வந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

ஆனாலும் ஜான்வி மாறுவதாக இல்லையாம். ஜான்வி ஊர் சுற்றும் இளைஞர் வேறு யாரும் இல்லை, பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஷாகித் கபூரின் தம்பி இஷான் தானாம்..!

மகளை வளர்த்து பாலிவுட்டில் பெரிய ஹீரோயின் ஆக்க வேண்டும் என்பதே மயிலு நடிகையின் லட்சியம். ஆனால் இந்த சின்ன வயசில் முத்தம் கொடுப்பது, முத்தம் கேட்பதும், கல்யாணம் பண்ணிக் கொள்ள அலைவதுமாக இந்த குட்டித் தேவதை அடங்காமல் அலைகிறது என்கிறார்கள்.

அம்மா மயில் நடிகை ரத்தக் கண்ணீர் வடிக்கிறார் என்கிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*