மீண்டும் பிகினி உடைக்கு மாறுகிறார் இளவரசி தேவசேனா!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

இயக்குனர் ராஜமெளலி இயக்கிய பாகுபாலி-2 படம் பிரபாஸ், அனுஷ்கா (anushka shetty billa movie)நடிப்பில் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் ஹிட்டாகி ரூ.1600 கோடி வசூலித்து சாதனை படைத்தது. வட இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளது.

நேரடியாக வெளியாகும் இந்தி படங்களை பாகுபலி பின்னுக்கு தள்ளியது. முன்னதாக ரஜினிகாந்த், அஜித் நடித்த பில்லா ரிமேக் படத்தில் தெலுங்கில் பிரபாஸ்,அனுஷ்கா நடித்தனர்.

இந்தநிலையில் தெலுங்கு பில்லா படத்தை இந்தியில் டப் செய்து ரிலீஸ் செய்ய உள்ளனர்.பாகுபலி 2 படத்தில் இளவரசியாக கம்பீரமாக அனுஷ்காவை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் அடுத்து அவருடைய பிகினி உடை அழகையும் பார்க்க தயாராகி வருகின்றனர்..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit