படங்களில் முழு நிர்வாணமாக நடித்த நடிகைகள்..! பட்டியல் இதோ உங்களுக்காக!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

acress

நம்ம ஊர் பெண்கள் லேசாக சேலையின் முந்தானை நழுவினாலோ அல்லது மாராப்பு நழுவினாலோ அல்லது இடுப்பு லேசாக தெரிந்து விட்டாலோ அல்லது மார்பின் நடுவே முந்தானை விலகிக் கிடந்தாலோ வெட்கப்பட்டு வளைந்து நெளிந்த காலம் இப்போது மலை ஏறிப் போய் விட்டது.

ஹாலிவுட் நடிகைகள் தான் நிர்வாணமாக படங்களில்  நடிப்பார்கள் என்று ஆரம்பத்தில் எழுதப்படாத விதியாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது, ஹாலிவுட் படங்களில் நடிக்க நம்ம ஊர் பெண்களை அழைத்து சென்று அவர்களை நிர்வாணமாக நடிக்க வைக்கிறார்கள். அவர்களும் போட்டி போட்டு நிர்வாணமாக படங்களில் நடிக்கிறார்.

ஆனால் இந்த காட்சிகளை வெளிநாட்டு படங்களில் தான் பார்க்க முடியும் நம்ம ஊர்களில் சென்சார் போர்டு அந்த காட்சிகளை தடை செய்து விடும், அந்த வரிசையில் நம்ம நடிகர்கள் நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களில் நிர்வாணமான நடித்தவர்களின் பட்டியல்…

கபாலி ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே ஹாலிவுட் படத்திலும் இந்தி படத்தில் முழு நிர்வாணமாக நடித்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில்  ரீமா சென், ரங் ரசியா படத்தில் நந்தனா சென்,

மழைக்காலம் படத்தில் காதல் சரண்யாநாக், காமசூத்ரா படத்திற்காக ஷெர்லின் சோப்ரா, கன்னடப் படத்துக்காக கொக்கி நாயகி பூஜா காந்தி, பாலிவுட் நடிகைகள் தனஸ்ரீ தத்தா, சன்னி லியோன்,கங்கானா ராவத், மல்லிகா சாராவத், பிரியங்கா சோப்ரா, உள்ளிட்ட நடிகைகள் நிர்வாணமாக நடித்துள்ளனர்.

ஆண் நடிகர்களில் ஏய் படத்தில் சரத்குமார், முதல்வன் படத்தில் அர்ஜுன்,நான் ஈ படத்தில் சுதிப், மிருகம் படத்தில் ஆதி, ஜெயில் படத்தில் கத்தி பட வில்லன் நிதின் முகேஷ், நியூயார்க் படத்தில் ஜான் ஆபிரகாம், ரங் தே பசந்தி படத்தில் குணால் கபூர், சாவரியா படத்தில் ரன்பிர் கபூரி,

பி.கே படத்தில் அமீர்கான், மஸ்திஜாதே படத்தில் வீரதாஸ்,ஷாஹித் படத்தில் ராஜ்குமார் ராவ், தெலுங்கு படத்தில் பிரகாஷ் ராஜ்,

பாம்பு சட்டை படத்தில் பாபி சிம்ஹா, ஆளவந்தான் படத்தில் கமலஹாசன் என பலர் முழு நிர்வாணமாக நடித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit