ஒரு கெட்டவன் வேண்டாம் என்று ரொம்ப கெட்டவனை கரம் பிடித்த அப்பாவி வாரிசு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பரிதாபமான வாரிசுப் பெண்ணின் வாழ்க்கை. அவர் மிக உயர்ந்த செல்வாக்குடைய நடிகரின் மகள்.

படிக்கிற வயசுல விரல் மீது அன்பு கொண்டு, அது காதலாகி பின் கந்தலாகியது. வாரிசின் வாய்சை ரிக்கார்டிங் செய்து அந்த ஆடியோவை வலைதளங்களில் ரிலீஸ் செய்தார்.

அது அப்போது பெரிய பிரச்சனையாகி வாரிசின் குடும்பம் நொந்து போனது. அதன் பின் வேறு சில காதல்களும் கை கொடாமல் போகவே குச்சியை பிடித்தார் வாரிசு.

குச்சி மீது அப்போது அபாரமான நற்பெயர் இருந்தது. கடுமையான உழைப்பாளி, வம்பு தும்புகளில் சிக்காதவர் என்றெல்லாம் பேச்சு பரவி இருந்த நேரம்.

அவசரம் கருதி அந்த குச்சியை மணந்தார் அந்த வாரிசு. வீட்டில் கொஞ்சம் அதிருப்தி என்றாலும் வேறு வழி இன்றி ஒத்துக் கொண்டனர்.

சில காலம் நன்றாகத் தான் இருந்தார் கணவர். கூடா நட்பால் தனது இமேஜை இழந்தார். சில விவாகரத்துகளுக்கு இவரைக் காரணம் சொன்னார்கள்.

ஒரு வாய்ப்பார்ட்டி இவரது அந்தரங்க விஷயங்களை லீக் செய்தது. இதில் நிலைகுலைந்து போனது இவரது குடும்பம். மனைவி நொந்து நூலாகிப் போனார். கணவர் பற்றி வரும் செய்திகள் அனைத்தும் அவரைக் கலங்கடித்தது.

யார் சொல்லியும் கேட்காத ரகமாக மாறினார் கணவர். மனம் வெறுத்த மனைவி அமெரிக்காவில் செட்டில் ஆகி விடலாமா என்று யோசித்து வருகிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*