அனுரகுமாரவை சந்தித்து மகிந்த ராஜபக்ச கலந்துரையாடல்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

mahi

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்துள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச அண்மையில் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சிறிது நேரம் நாடாளுமன்ற அவையில் இருந்து விட்டு வெளியே செல்லும் போது லொபில் இருந்த அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார்.

“எப்படி அனுர“ எனக் கூறியவாறு முன்னாள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இருந்த இடத்திற்கு சென்று சிறிது நேரம் கலந்துரையாடியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருகில் இருந்த போதிலும் இருவரது பேச்சுக்கு தடையேற்படுத்தும் வகையில் அவர்களுக்கு அருகில் செல்லவில்லை என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit