பட வாய்ப்புக்காக பிரபல நடிகை இயக்குனருடன் இரவில் பார்த்த வேலை!

பிறப்பு : - இறப்பு :

சாமி என தன் பெயரை அறிமுகப்படுத்திக் கொண்ட படத்தை ரதன் பாதி பெயரை கொண்ட இயக்குனர் தனது நண்பர்களுடன் படத்தை இயக்கினார். அதில் ரஜினி பால்கார பட வில்லன், ஜோர் படத்தில் நடித்த பிரபல நடிகை உள்ளிட்ட பலர் நடித்தனர்.

படத்தில் இந்தி,வங்காளம், நேபாள மொழிகளில் நடித்த நடிகை தமிழ் படத்தில் நடிக்க வேண்டுமென ரொம்ப நாள் ஆசை. அதனை தன் நண்பர் மூலம் இந்த படத்தில் நிறைவேற்றிக்கொண்டார். அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிய போது தயாரிப்பாளர் பணம் இல்லாமல் கையை விரித்தார்.

இதனையடுத்து இயக்குனர் பல நாள் கனவு என மிகுந்த கவலையுடன் இருந்துள்ளார். நடிகை இயக்குனரை அன்று இரவில் அவர் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி, தான் பிறமொழி படங்களில் நடித்து சேர்த்த வைத்த பணத்தை கொடுத்து முதலில் படத்தை முடியுங்கள். பிறகு வாங்கிக் கொள்கிறேன்’ கூறி சென்றுள்ளார்.

ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்து விட்ட போதிலும் நடிகை கொடுத்த பணத்தை திரும்ப கேட்க வில்லையாம், தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க முடிவு செய்து இருப்பதாக தனது நண்பர்களிடன் கூறியுள்ளார். யாருக்காவது கஷ்டம் என்றால் இந்த நடிகையிடம் கூறுங்கள். ஓடி வந்து உதவி செய்வார் என இயக்குனர் கூறியதால் பல இயக்குனர் அந்த நடிகையை தேடி வருகிறார்கள்..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit