அடடா.. கல்யாணம்னா இப்படி இருக்கனும்! ‘‘டவுசரோடு ரவுஸ்’’ காட்டும் மணப்பெண்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

lo

திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் முக்கியமான ஒரு நிகழ்வு. திருமணம் என்றவுடன் நம்ம ஊர்ல எல்லாம் தடபுடலான ஏற்பாடுகள் நடக்கும்.

திருமணத்திற்கு எவ்வளவு செலவாகும், மாப்பிள்ளை, பெண்ணிற்கு டிரெஸ் எடுப்பது, நகைகள் வாங்குவது, சமையல், கச்சேரி, விருந்தினர்களை உபசரிப்பது என வீடே களை கட்டும்.

திருமணத்தன்று மணப்பெண் விலையுயர்ந்த பட்டுபுடவையோடு, கழுத்து நிறைய நகைகளோடு லட்சுமிகரமாக வருவார்கள். ஆனால் வித்தியாசமாக ஒரு திருமணம் நடந்துள்ளது.

மணமகன் ஆடை ஆபரணங்களோடு ஜொலிப்போடும், மணப்பெண்ணோ இடுப்பு மேல் ஆபரணங்களோடும், இடுப்பு கீழ் ஆண்கள் போடும் உள்ளாடை போன்ற சார்ட்ஸ் போட்டு கொண்டு விருந்தினர்களை வரவேற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit